இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் இறுதி அறிக்கைகள் நேற்று (20/12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் தொடர்ச்சியாக பதிவான எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த குழுவினர் ஆராய்ந்த இறுதி அறிக்கைகளை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

Social Share

Leave a Reply