இரு புதிய புகையிரத சேவைகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிதாக இரண்டு புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (23/12) இரவு 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரத சேவை ஈடுபடுத்தப்படவுள்ளது.

குறித்த புகையிரதம் நாளை மாலை 5.30க்கு பதுளையில் இருந்து புறப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு புதிய புகையிரத சேவைகள்

Social Share

Leave a Reply