பன்னல பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட எரிவாஞ கசிவினால் 3,000 கோழிகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் எரிவாயு கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? ஏன்பது உறுதி செய்யப்படாத நிலையில், அதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.