வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைக்கும் டொலரில் வீழ்ச்சி

வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர் பெறுமதி கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 30 – 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பணியாளர்கள் மூலம் டொலர் கிடைக்கும் செயற்பாடு குறைவடைந்துள்ளமையால் நாட்டில் துறைமுகங்களில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலையில், இலங்கை மேலும் பாரிய டொலர் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைக்கும் டொலரில் வீழ்ச்சி

Social Share

Leave a Reply