சிலிண்டர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளாந்தம் சுமார் 15,000 எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 10,000 டொன் எரிவாயு அடங்கிய கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாக குறித்த எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Social Share

Leave a Reply