400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று திட்டம் உட்பட 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய உதவியை இந்தியா,இலங்கைக்கு வழங்கவுள்ளது.
அத்துடன், ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றிய தீர்ப்பனவு கட்டமைப்பின் கீழ், மேலும் 500 மில்லியன் டொலரை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
