அனைவருக்கும் வி மீடியா ஊடகத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்!
இந்த தை அனைவரும் எதிர்பார்த்திருந்த தை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழரின் நம்பிக்கைக்கு, இந்த தை பிகப்பெரிய எதிர்பார்க்க அமைந்துள்ளது.
உழவர் திருநாளான இன்று, சூரியானை வழிபட்டு இயற்கையிடம் வேண்டுதல்களை முன்வைக்கும் இன்றைய நாளில்,இயற்கை இந்த வருடம் எமக்கு பெரியளவில் கைகொடுக்க வேண்டும். கை கொடுக்கும்.
கடந்த இரண்டு வருடங்களில் அனைவருக்கும் இயற்கை காட்டிய அனுபவங்களை,நேர் முகத்தன்மையில் எடுத்து, இயற்கை இந்த வருடம் எமக்கு பெரியளவில் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு, அனைவரும் ஒற்றுமையாக முன்னோக்கி நகர்வோம்.
நேர்முக சக்தியே (பொசிட்டிவ் எனர்ஜி) பலமானது. இந்த வருடம் “வி மீடியா” நேர்முகத்தன்மையோடு, அனைவருக்கும் தேவையான பல புதிய விடயங்களோடு முன்னோக்கி நகரவுள்ளது. தொடர்ந்து அனைவரும் வழங்கிவரும் ஆதரவுக்கு எமது நன்றிகள்.
உழவர் தின வாழ்த்துக்கள்.
வி மீடியா முகாமைத்துவம்
