மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் கடும் வாகன நெரிசல்

மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே, புறக்கோட்டைக்கு செல்லும் சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் கடும் வாகன நெரிசல்

Social Share

Leave a Reply