பாராளுமன்றில் இரு சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு

இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் இன்று (20/01) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய விசேட பொருட்கள் மற்றும் சேவைக்கான வரித் திருத்த சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர் வரிக்கான திருத்தச் சட்டமூலம் ஆகியன இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றில் இரு சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு

Social Share

Leave a Reply