அஞ்சலியா இது?

நடிகை அஞ்சலி தற்போதைய தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அஞ்சலி என பெயரிட்டதனாலேயே அவரை இனம் காண முடிந்துள்ளது. 35 வயதான அஞ்சலி 18 வயது பிள்ளை போல தோற்றமளிக்கிறார். என்னப்பா இப்படி மாறிட்டாரென ரசிகர்கள் வாயை பிளக்கிரார்கள்.

இள வயது ஹீரோக்களுக்கு, ஜோடியா நடிக்கலாம் போல இருக்கே.

Social Share

Leave a Reply