நெருப்பூ சுலக்சி ரணதுங்க

அண்மையில் இலங்கையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கினிமல் பொக்குரு. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சுலக்சி ரணதுங்க பற்றி நல்ல விமர்சனங்களை பலரும் முன்வைத்த வருகின்றனர்.
சுலக்சி ரணதுங்க இயற்கை அழகுடன் கூடிய குளக்கரையில், அழகாக காட்ச்சியளிக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply