வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும், குட்டி GS என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற கிராமசேவையாளருமான உமாபதி கொரோனா தொற்று காரணமாக சற்று முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இறந்துள்ளார் என சுகாதர பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.
56 வயதான உமாபதி, கிராமசேவகர மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கியவர் என்பதுடன் சிறந்த சமூக சேவையாளர் எனவும் அறிய முடிகிறது.