கோணல் மூஞ்சி கோகிலா(நயன்தாரா)

நயன்தாரா அண்மையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த புகைப்படத்தில் தனது மூக்கை ஒருமாதிரியாக பிடித்து வித்தியாசமான முகபாவனையோடு வெளியிட்டிருந்தார். 

பார்பதற்கு அழகாக இருக்கும் அந்த புகைப்படம், நயன்தாராவின் கோணல் முகமாகவே தென்படுகிறது. 

அழகிய நயன்தாராவின் குரும்பான இந்த புகைப்படம் பலரை இரசிக்க வைப்பதாகவே உள்ளது. 

கோணல் மூஞ்சி கோகிலா(நயன்தாரா)

L

கோணல் மூஞ்சி கோகிலா(நயன்தாரா)

Social Share

Leave a Reply