கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

தனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விலகியிருப்பதாக தெரிய வருகிறது.

நாளையத்தினம் பாராளுமன்றம் ஆரம்பிக்கும் வேளையில் தான் அமைச்சு கடமைகளிலிருந்து விலகியிருப்பதற்கான காரணத்தினையும், எதிர்காலநடவடிக்கைகள் தொடர்பிலும் தனது உரையில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா.

கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

Social Share

Leave a Reply