பங்குசந்தை மோசமான வீழ்ச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று மோசமான வீழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கையின் அதிக உச்சத்தை தொட்ட பங்குசந்தை இம்மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சி பாதையில் செல்கிறது.


ஜனவரி முதல் வாரத்தில் 13 புள்ளியினை தொட்ட பங்குசந்தை, கடந்த வாரம் 12 புள்ளிகளுக்குள் வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று 11.591 என்ற புள்ளிகளுக்கு வீழ்ந்துள்ளது.

இன்றைய நாளுக்கான வீழ்ச்சி 5 சதவீதத்தை தொட்டமையினால் மதியம் 1.44 தொடக்கம் 2.14 வரை பங்கு பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் 4.47சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டது.

பங்குசந்தை மோசமான வீழ்ச்சி

Social Share

Leave a Reply