பொன்னியின் செல்வன் முதற்பார்வை

மணிரத்தினத்தின் இயக்கத்தில், லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம்பொன்னியின் செல்வன் 01. 

இந்த திரைப்படத்தின் முதற்பார்வையன புகைப்பட தொகுப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு இசைப்புயல் A R ரஹுமான் பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து, பொற்காலம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறதென தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வரிய பட்சன், திரிஷா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். 

ரஹுமான் திரைப்படத்துக்கு இசையமைக்கின்றார். 

பொன்னியின் செல்வன் முதற்பார்வை
பொன்னியின் செல்வன் முதற்பார்வை
பொன்னியின் செல்வன் முதற்பார்வை
பொன்னியின் செல்வன் முதற்பார்வை
பொன்னியின் செல்வன் முதற்பார்வை
பொன்னியின் செல்வன் முதற்பார்வை

Social Share

Leave a Reply