சேலையில் சோலையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சேலையணிந்து அழகாக காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பிரபல தங்க நகை கடை ஒன்றிற்கான விளம்பரத்துக்கான புகைப்பட பிடிப்பில் எடுத்த புகைப்படங்களையே வெளியிட்டுள்ளார்.

அழகிய கீர்த்தி சுரேஷ், மங்களகரமாக சேலையில் சோலையாக காட்சியளிக்கிறார்.

சேலையில் சோலையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்
சேலையில் சோலையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்
சேலையில் சோலையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்

Social Share

Leave a Reply