பால்மா இன்றைய தினம் விலையேற்றப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 கிராம் பால்மாவின் விலை 790 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர் சங்கம் இந்த விலை அதிகரிப்பினை அறிவித்துள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு, டொலர் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த விலையதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
