நேற்று இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷ்ங்கருக்கும்,இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதர சிக்கல் நிலை தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு பொருளாதார ரீதியில் இந்தியா தொடர்ந்தும் கைகொடுக்கும் என்ற உறுதி மொழியினை இந்திய வெளவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளார்.