இன்று 10 மணி நேர மின் தடை

இன்று 10 மணித்தியாங்களுக்கான மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து. 10 மணி நேரத்துக்கான சுழற்சி முறை மின்வெட்டென அறிவிக்கப்பட்டுள்ள போதும், பல பகுதிகளில் தொடர்ச்சியான மின் வெட்டு அமுல் செய்யப்படவுள்ளது.

10 மணி நேர மின் வெட்டு காரணமாக தங்கள் அடிப்படை தேவைகளை மின் கிடைக்கும் நேரத்தில் மக்கள் தாயர் செய்து வைக்கவேண்டும். நீர்தாங்கிகளில் நீர் நிரப்பி வைத்தல், சமையலுக்கான ஏற்பாடுகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் உடைகளை தயார் செய்தல் போன்றவற்றை தயார் செய்து வைக்க வேண்டும்.

குறிப்பாக நோயாளர்கள், குழந்தைகளுக்கான ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டியது கட்டாயம்.

காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மின்தடை அமுல் செய்யப்படவுள்ளது. போதியளவு டீசல் இல்லாமையினாலேயே இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பகுதிகள் A, B, C, D, E, F – 10 மணித்தியாலங்கள் 2.00 pm to 12.00 am
பகுதிகள் G, H, I, J, K,L – 06 மணித்தியாலங்கள் 8.00 am to 2.00 pm / 04 மணித்தியாலங்கள் 6.00 pm to 10.00 pm
பகுதிகள் P, Q, R, S – 10 மணித்தியாலங்கள் 2.00 pm to 12.00 am
பகுதிகள் T, U, V, W – 06 மணித்தியாலங்கள் 8.00 am to 2.00 pm / 04 மணித்தியாலங்கள் 6.00 pm to 10.00 pm
பகுதிகள் M, N, O, X, Y, Z – 10 மணித்தியாலங்கள் 8.00 am to 6.00 pm

மின்தடைக்கான விரிவான குழு
08:00 – 14:00 – G,H,I,J,K,L,
14:00– 18:00 – A,B,C,D,E,F
18:00-22:00 – A,B,C,D,E,F,G,H,I,J,K,L
22:00– 24:00 – A,B,C,D,E,F

08:00 – 14:00 – T,U,V,W
14:00– 18:00 – P,Q,R,S
18:00-22:00 – P,Q,R,S,T,U,V,W
22:00– 24:00 – P,Q,R,S
08:00 – 18:00 – M,N,O,X,Y,

இன்று 10 மணி நேர மின் தடை

Social Share

Leave a Reply