இலங்கை தொழிலார் காங்கிரசுக்கு புதிய தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று கொட்டக்கலையில் கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டைமானின் தலைமையில் தேசிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் செந்தில் தொண்டமான் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ரமேஸ்வரன் கட்சியின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலார் காங்கிரசுக்கு புதிய தலைவர்

Social Share

Leave a Reply