நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. மக்களினால் வழங்கப்படும் அழுத்தம் காரணமாக இந்த முடிவினை அவர் எடுத்திருக்கலாமென நம்பப்டுகிறது. ஏன் இந்த முடிவினை எடுத்தார் என்பது தொடர்பில் இதுவரை அவர் சார்பில் கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.
