மும்பைக்கு அதிரடி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய(07.04) போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி வெற்றி ஒன்றை பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. வெங்கடேஷ் ஐயரின் ஆரம்பம் மற்றும் பட் கம்மினிஸின் 14 பந்துகளில் பெற்ற அதிரடி 50 ஓட்டங்களும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு கைகொடுத்த அதேவேளை, உமேஷ் யாதவின் பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பகரமான ஆரம்பம் சரியாக அமையாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆரம்ப மூன்று போட்டிகளிலும் தோல்விகளை மும்பை அணி சந்தித்துள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பினை பெற இனி சகல போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது .

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ரோஹித் ஷர்மாபிடி – சாம் பில்லிங்ஸ்உமேஷ் யாதவ்031200
இஷான் கிஷன்பிடி – ஷ்ரேயாஸ் ஐயர்பட் கமின்ஸ்142110
டெவல்ட் ப்ரேவிஸ்stumpedவருண் சக்கரவர்த்தி291922
சூரியகுமார் யாதவ்பிடி – சாம் பில்லிங்ஸ்பட் கமின்ஸ்523652
திலக் வர்மா  382732
கிரோன் போலார்ட்  220503
       
       
       
       
       
       
உதிரிகள்  03   
       
ஓவர்கள்  – 20விக்கெட்கள் – 04ஓட்டங்கள்161   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
உமேஷ் யாதவ்040025016.25
ரசிக் சலாம்030018016.00
பட் கமின்ஸ்0400490212.25
சுனில் நரின்040026006.50
வருண் சக்கரவர்த்தி040032018.00
ஆண்ட்ரே ரசெல்010009009.00
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
அஜிங்கய ரஹானேபிடி – டானியல் சாம்ஸ்டைமல் மில்ஸ்071100
வெங்கடேஷ் ஐயர்  504161
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி – திலக் வர்மாடானியல் சாம்ஸ்100620
சாம் பில்லிங்ஸ்பிடி – பசில் தம்பிமுருகன் அஸ்வின்171202
நிதீஷ் ராணாபிடி – டானியல் சாம்ஸ்முருகன் அஸ்வின்080701
அண்ட்ரே ரசல்பிடி – டெவல்ட் ப்ரேவிஸ்டைமல் மில்ஸ்110511
பட் கமின்ஸ்  561546
       
       
       
       
       
உதிரிகள்  03   
       
ஓவர்கள்  – 16விக்கெட்கள் – 05ஓட்டங்கள்162   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
பசில் தம்பி030015005.00
டானியல் சாம்ஸ்0300500116.66
ஜஸ்பிரிட் பும்ரா030026008.66
டைமல் மில்ஸ்0300380212.66
திலக் வர்மா010006006.00
முருகன் அஸ்வின்030025028.33
மும்பைக்கு அதிரடி

Social Share

Leave a Reply