வி மீடியாவின் சித்திரை புதுவருட வாழ்த்துகள்

பிறந்திருக்கும் தமிழ் புத்த்தாண்டு உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாகவும்,வெற்றிகள் நிறைந்தஆண்டாகவும் அமையட்டும் என வி மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் கொரோனா ஆண்டு விட்டது. இனி நாங்கள் கொரோனோவை விரட்டியடித்து எமக்கான வாழ்வை வாழ்வோம்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் கொரோனோவிலிருந்து விடுபட்டாலும், இலங்கையின் பொருளாதாரம், வரிசை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடென வாட்டி எடுக்கிறது. மலர்ந்துள்ள வருடத்தில் அனைத்தும் மாறும். மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு முன்னோக்கி சொல்வோம்.

நம்பிக்கையே எமது வெற்றி.

அனைவருக்கும் புதுவருட வாழ்துகள்.

வி மீடியாவின் சித்திரை புதுவருட வாழ்த்துகள்

Social Share

Leave a Reply