புதுவருட வாழ்த்து -மனோ கணேசன்

நாளை நல்லதே நடக்கும் என நம்புகிறோம். நல்லதை நம்பும் அதேவேளை, தீதை எப்போதும் எதிர்த்தே வருகிறோம். இது நமது பாரம்பரியம்..! என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள், உடன் பிறப்புகள், கட்சி தோழர்கள், அனைவர் வாழ்விலும் தீமை அகன்று, நன்மை பெருக தமிழ் புத்தாண்டு வேளையில் வாழ்த்துகிறேன்..! வாழ்க..!

மனோ கணேசன்

புதுவருட வாழ்த்து -மனோ கணேசன்

Social Share

Leave a Reply