பாண்ட்யா அதிரடி – குஜராத் முதலிடம்

IPL கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. துடுப்பாட்டத்தில் சிறப்பாக அதிரடியாக விளையாடிய குஜாராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹார்டிக் பாண்ட்யா 87 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இந்த ஓட்டங்களின் மூலம் இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவராக பாண்ட்யா மாறியுள்ளார்.

குஜராத் அணி இந்த வெற்றியோடு முதலிடத்தை பெற்றுள்ளது.

முழுமையான ஸ்கோர் விபரம்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
மத்தியூ வேட்RUN OUT 120630
சுப்மன் கில்பிடி – ஷிம்ரோன் ஹெட்மயர்ரியான் பராக் 131420
விஜய் ஷங்கர்பிடி – சஞ்சு சாம்சன்குல்தீப் சென்   020700
ஹார்டிக் பாண்டியா  875284
அபினவ் மனோஹர்பிடி – அஷ்வின்யுஸ்வேந்திர சஹால்    432842
டேவிட் மில்லர்  311451
       
உதிரிகள்  04   
       
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 04ஓட்டங்கள்192   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஜேம்ஸ் நிஷாம்  030029009.66
பிரஷித் கிருஷ்ணா  040035008.75
குல்தீப் சென்  0400510112.75
யுஸ்வேந்திர சஹால்  040032018.00
ரியான் பராக்0100120112.00
அஷ்வின்040033008.25
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ஜோஸ் பட்லர்  Boweldலுக்கி பெர்குசன்542483
தேவ்தட் படிக்கல்  பிடி – சுப்மன் கில்யாஷ் தயாள்000100
அஷ்வின்  பிடி – டேவிட் மில்லர் லுக்கி பெர்குசன்080801
சஞ்சு சாம்சன்  RUN OUT 111101
ராசி வன் டெர் டுசெய்ன்  பிடி – மத்தியூ வேட்  யாஷ் தயாள்061000
ஷிம்ரோன் ஹெட்மயர்   பிடி – ராகுல் தேவாதியாமொஹமட் ஷமி 291721
ரியான் பராக்  பிடி – சுப்மன் கில்லுக்கி பெர்குசன்181611
ஜேம்ஸ் நிஷாம்  பிடி – ஹார்டிக் பாண்டியாஹார்டிக் பாண்டியா171510
பிரஷித் கிருஷ்ணா    040700
யுஸ்வேந்திர சஹால்பிடி – விஜய் ஷங்கர்யாஷ் தயாள்050800
குல்தீப் சென்    000300
       
உதிரிகள்  03   
       
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 09ஓட்டங்கள்155   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
மொஹமட் ஷமி040039019.75
யாஷ் தயாள்0400400310.00
ரஷீத் கான்040024006.00
லுக்கி பெர்குசன்040023035.75
ராகுல் தேவாதியா010009009.00
ஹார்டிக் பாண்டியா2.30018017.20
விஜய் ஷங்கர்0.30001002.00

புள்ளிப்பட்டி

இலஅணிகள்போவெதோபுள்ளிஓ.ச.வே
01குஜராத் டைட்டன்ஸ்050401080.450
02கொல்கத்தா நைட் ரைடர்ஸ்050302060.446
03ராஜஸ்தான் ரோயல்ஸ்050302060.389
04பஞ்சாப் கிங்ஸ்050302060.239
05லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ்050302060.174
06ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்050302060.006
07டெல்லி கபிடல்ஸ்040202040.476s
08சன்ரைசர்ஸ் ஹைதராபாத்04020204-0.501
09சென்னை சுப்பர் கிங்ஸ்05010402-0.745
10மும்பை இந்தியன்ஸ்05000500-1.072

Score Card – V.Piravic (Grade 04)

பாண்ட்யா அதிரடி - குஜராத் முதலிடம்

Social Share

Leave a Reply