அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவினை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment.