அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தாக்குதல்

பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ள போதும் இன்னமும் அங்கு இருக்கலாம் என்ற எண்ணத்தில் பலர் உள்நுழைய முனைந்துள்ளனர். அவர்கள் மீதே பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இன்று காலை நிர்மூலமாக்கப்பட்ட கோட்ட கோ ஹம மற்றும் மைனா கோ கம ஆகியன மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தாக்குதல்

Social Share

Leave a Reply