●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 4591 பேர்
●இறப்பு- 214 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 2203 பேர்
கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்
படுத்தி தொற்று நீக்குதல்.
.சமூக இடைவெளியைப் பேணுதல்.—–
.“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”“
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்” #vthamil#VMedia#covidreport#today#covid19#ministryofhealth#DailyReport