தனியாருக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் விளைவித்தாலோ அல்லது திருட முற்பட்டாலோ அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு முப்படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாட்டின் நிலைமைகளை மேலும் மோசமடைய செய்யுமென கருத்துக்கள் எழுந்துள்ளன.
