அமைதியை பேணவும் – ஜானதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதரண சூழ்நிலையில் மக்களை அமைதியினை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டு ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படுமெனவும் அதன் மூலம் பொருளாதர சிக்கல்கள் தீர்க்கப்படுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை கைவிட்டு அமைதியினை பேணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைதியை பேணவும் - ஜானதிபதி

Social Share

Leave a Reply