ரணிலுக்கு மஹிந்த வாழ்த்து

பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு, பிரதமர் பதவியினை இராஜினாமா செய்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை நடாத்தி செல்ல பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து கூறியுள்ளார் மஹிந்த.

ரணிலுக்கு மஹிந்த வாழ்த்து

Social Share

Leave a Reply