இலங்கை, மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பங்களாதேஷ் அணி சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இலங்கை அணி அஞ்சலோ மத்தியூஸின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் போட்டித்தன்மை மிக்க சிறந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது.
முழுமையான ஸ்கோர் விபரம்
பங்களாதேஷ் ஸ்கோர்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| மாமதுல் ஹசான் ஜோய் | 31 | 66 | 5 | 0 | ||
| டமிம் இக்பால் | 35 | 52 | 5 | 0 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர்கள் – 19 | விக்கெட்கள் – 00 | ஓட்டங்கள் | 76 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர்கள் | ஓ . ஓ | ஓட் | விக்கெட்கள் | ஓ . வே |
| விஷ்வ பெர்னாண்டோ | 04 | 00 | 17 | 00 | 4.25 |
| அஷித பெர்னாண்டோ | 04 | 01 | 19 | 00 | 4.75 |
| ரமேஷ் மென்டிஸ் | 07 | 01 | 19 | 00 | 2.71 |
| லசித் எம்புல்தெனிய | 04 | 00 | 19 | 00 | 4.75 |
இலங்கை ஸ்கோர் விபரம்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ஒஷட பெர்னான்டோ | பிடி – லிட்டொன் தாஸ் | நயீம் ஹசான் | 36 | 76 | 3 | 1 |
| திமுத் கருணாரட்ண | L.B.W | நயீம் ஹசான் | 09 | 17 | 0 | 0 |
| குசல் மெண்டிஸ் | பிடி – நயீம் ஹசான் | டைஜூல் இஸ்லாம் | 54 | 131 | 3 | 0 |
| அஞ்செலோ மத்தியூஸ் | பிடி – ஷகிப் அல் ஹசான் | நயீம் ஹசான் | 199 | 397 | 19 | 1 |
| தனஞ்சய டி சில்வா | பிடி – மாமதுல் ஹசான் ஜோய் | ஷகிப் அல் ஹசான் | 06 | 27 | 0 | 0 |
| தினேஷ் சந்திமால் | L.B.W | நயீம் ஹசான் | 66 | 148 | 2 | 3 |
| நிரோஷன் டிக்வெல்ல | Boweld | நயீம் ஹசான் | 03 | 03 | 0 | 0 |
| ரமேஷ் மென்டிஸ் | Boweld | ஷகிப் அல் ஹசான் | 01 | 08 | 0 | 0 |
| லசித் எம்புல்தெனிய | L.B.W | ஷகிப் அல் ஹசான் | 00 | 01 | 0 | 0 |
| விஷ்வ பெர்னான்டோ | 17 | 84 | 3 | 0 | ||
| அஷித பெர்னாண்டோ | Boweld | நயீம் ஹசான் | 01 | 27 | 0 | 0 |
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர்கள் – 153 | விக்கெட்கள் – 10 | ஓட்டங்கள் | 397 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஷொரிபுள் இஸ்லாம் | 20 | 03 | 55 | 00 | 2.75 |
| கலிட் அஹமட் | 16 | 01 | 66 | 00 | 4.12 |
| நயீம் ஹசான் | 30 | 04 | 105 | 06 | 3.50 |
| டைஜூல் இஸ்லாம் | 48 | 12 | 107 | 01 | 2.22 |
| ஷகிப் அல் ஹசான் | 39 | 12 | 60 | 03 | 1.53 |
வி.பிரவிக் (தரம் 04)
