குறை நிரப்பு பிரேரணைக்கு அனுமதி

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறுமையிலுள்ளவர்களுக்கு நிரவாரணங்கள் அடங்கலாக 695 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறை நிரப்பு பிரேரணையை சமர்பிக்கவுள்ளார். புதிய வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டி தரும் வரி உள்நாட்டு வரி அதிகரிப்பு, பெறுமதி சேர் வரி அதிகரிப்பு, தொலை தொடர்பு வரி அதிகரிப்பு, சூதாட்ட வரி அதிகரிப்பு, நிதி மேலாண்மை வரி அதிகரிப்பு ஆகியவற்றுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறை நிரப்பு பிரேரணைக்கு அனுமதி

Social Share

Leave a Reply