ஐக்கிய இளைஞர் சக்தியின் “சமூக சமையலறை இயக்கம்” எதிர்வரும் 28, 29 ஆகிய செவ்வாய், புதன்கிழமைகளில் கொழும்பு, கிரிலப்பனையில் மதிய உணவு வழங்கவுள்ளது.
பொருளாதர சிக்கலினால் அவதியுறும் மக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் என பெயரிட்டு இந்த உணவு அன்னதானத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
கிரிலப்பனை சந்தைக்கு முன்னாள் இந்த உணவு வழங்கும் செயற்பாடு இரு தினங்களிலம் மதிய வேளையில் நடைபெறவுள்ளது.
