STF உதவி அத்தியட்சகர் தற்கொலை

விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 59 வயதான இறந்த அதிகாரி, கொழும்பு கடவத்த, கொனஹேன விசேட ஆயுதப்படை முகாமின் ஆயுதங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்பட்டவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கான உத்தியோகபூர்வ ஆயுதத்தினால் தன்னை தானே சுட்டுக்கொண்டு கொலை செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

STF உதவி அத்தியட்சகர் தற்கொலை

Social Share

Leave a Reply