தமிழக முதல்வருக்கு கொரோனா

தமிழக முதல்வர் மு.கா ஸ்டானிக்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்நது அவர் சுய தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு கொரோனா

Social Share

Leave a Reply