புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அனைவரும் இணைந்து ஒருமித்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நிலை காணப்படுவதனால் யாருக்கும் வாக்களிக்கலாம் இருக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
