இலங்கை அழைப்பு 20-20 தொடர் இன்று (8/8) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சிவப்பு மற்றும் சாம்பல் ஆகிய அணிகள் இன்றைய முதல் போட்டியில் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவப்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி அடங்கலாக இந்த தொடரின் சகல போட்டிகளையும் இலவசமாக பார்வையிடலாம்.