அதன்படி 12.5kg எரிவாயு சிலிண்டர் 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள அதேவேளை 5kg எரிவாயு சிலிண்டர் 99 ரூபாவினாலும், 2.2kg எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவுக்கான வரிசை இல்லாமல் போயுள்ள அதேவேளை, சாதாரணமாக மக்கள் பெறக்கூடிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
