ஆசிய கிண்ணம் – இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் ஸ்கோர்

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஹஸ்ரதுல்லா ஷசாய்Bowledடில்ஷான் மதுசங்க131620
ரஹ்மானுல்லா குர்பாஸ்  542634
இப்ராஹிம் சர்டான்  151810
முகமட் நபி      
நஜிபுல்லா சர்டான்      
       
       
       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  10விக்கெட்  01மொத்தம்83   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மஹீஷ் தீக்ஷன02002200
அசித்த பெர்னாண்டோ02001800
டில்ஷான் மதுசங்க  02001801
வனிந்து ஹசரங்க03001700
8 சாமிக்க கருணாரட்ன01000600
     
     

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பிக்கிறது. நான்கு அணிகள் பங்குபற்றும் இந்த சுற்றில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நாணய சுழற்சி ஆரம்பிக்கும் வேளையில் மிகவும் குறைந்தளவிலான இலங்கை ரசிகர்களே மைதானத்துக்கு வருகை தந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ரசிக்கர்கள் அதிகமாக வருகை தந்துள்ளனர்.

அணி விபரம்

1 குசல் மென்டிஸ் , 2 பெத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 மதீஷன பத்திரன, 11 டில்ஷான் மதுசங்க

அணிவிபராம்

1 குசல் மென்டிஸ் , 2 பெத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 மதீஷன பத்திரன, 11 டில்ஷான் மதுசங்க

1 ஹஸ்ரதுல்லா ஷசாய், 2 ரஹ்மானுல்லா குர்பாஸ், 3 இப்ராஹிம் சர்டான், 4 நஜிபுல்லா சர்டான் , 5 கரீம் ஜனத், 6 முகமட் நபி (தலைவர்), 7 ரஷீட் கான், 8 உஸ்மான் ஷின்வாரி 9 நவீன்-உல்-ஹஜீப், 10 முஜீப் ஊர் ரஹ்மான் 11 ஃபசல் ஹக் ஃபரூக்கி

போட்டி முன்னோட்டம்

Social Share

Leave a Reply