இலங்கை எதிர் இந்தியா ஸ்கோர்

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
லோகேஷ் ராகுல்L.B.Wமஹீஷ் தீக்ஷன060711
ரோகித் சர்மா  533342
விராட் கோலிBOWLEDடில்ஷான் மதுசங்க000400
சூர்யகுமார் யாதவ்  171610
ரிஷாப் பான்ட்      
ஹார்டிக் பாண்ட்யா      
தீபக் கூடா      
புவனேஷ்வர் குமார்      
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  10விக்கெட்  02மொத்தம்79   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க02000801
மஹீஷ் தீக்ஷன02150001
சாமிக்க கருணாரட்ன02001200
அசித்த பெர்னாண்டோ02001400
வனிந்து ஹசரங்க02001600
     
     

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் மிகவும் முக்கியமான போட்டி இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது. இறுதிப் போட்டிக்குத் தெரிவாவதற்கு மிகவும் முக்கியமாக இந்தப்போட்டி அமையவுள்ளது.
ஐக்கிய அரபு இராட்சியம் டுபாயில் ஆரம்பித்துள்ள போட்டியில் நாணய சுற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

இந்தியா

1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5, ரிஷாப் பான்ட் 6 தீபக் கூடா 7 ஹார்டிக் பாண்ட்யா 8 புவனேஷ்வர் குமார், 9 ரவிச்சந்திரன் அஷ்வின் 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 அசித்த பெர்னாண்டோ , 11 டில்ஷான் மதுசங்க

Social Share