புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதிவிப் பிரமாணம்

இன்றைய தினம் (08.09) புதிய ராஜாங்க அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

37 இராஜாங்க அமைச்சர்கள் இதன் போது பதவியேற்றுள்ளனர்.

 

Social Share

Leave a Reply