நடிகை தமிதாவிற்கு விளக்கமறியல்

நடிகை தமிதா அபேரத்ன, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07.09) கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன, இன்று (08.09) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல்களில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Social Share

Leave a Reply