அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கை அணி வெற்றி களிப்பில் நடனம். வைரலாகும் வீடியோ.
இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் போட்டி நிறைவடைந்ததும் அசத்தல் நடனம் போட்டு சந்தோசமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.