LPL கிரிக்கட் தொடரின் புதிய தினங்களும் மைதானங்களும் அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரபிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் போட்டி தினங்கள் மாற்றப்பட்டுள்ளன. அத்தோடு போட்டிகள் கண்டிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடாத்தப்படவிருந்த போட்டிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. அதன்படி ஆரம்ப போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கண்டியிலும் போட்டிகள் நடாத்தப்பட்டு கொழும்புக்கு வருகை தந்து கொழும்பில் நிறைவடையவுள்ளன.

டிசம்பர் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ள போட்டிகள், டிசம்பர் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளன.

போட்டி விபரங்கள்

LPL திகதி விபரங்கள் அறிவிப்பு. கண்டியிலும் போட்டிகள்.
https://peoplenews.lk/article/23396

Social Share

Leave a Reply