நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்தியா அணிக்கு இலகுவான வெற்றி

ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இலகுவான வெற்றியினை பெற்றுக் கொண்ட இந்தியா அணி குழு 02 இல் முதலிடத்தை தனதாக்கி கொண்டது. இன்றைய வெற்றியின் மூலம் ஓட்ட நிகர சராசரி வேகத்தையும் அதிகரிக்க செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி ஆரம்ப விக்க்கெட்டினை வேகமாக இழந்த போதும், ரோஹித் ஷார்மா, விராத் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக் கொண்டனர்.

நெதர்லாந்து அணி பதிலுக்கு துடுப்பாடிய வேளையில் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த நிலையில் இந்தியாவின் வெற்றி இலக்கினை நினைத்து கூட பார்க்கவில்லை. பந்துவீச்சில் இந்தியா அணி சார்பாக புவனேஷ்வர் குமார், அக்ஷர் படேல் ஆரம்ப விக்கெட்களை தகர்த்து கொடுத்தனர். இறுதி நேரத்தில் அர்ஷிப் சிங் உம விக்கெட்ளை கைப்பற்ற இந்தியா அணிக்கு வெற்றி கிடைத்தது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
விக்ரம்ஜித் சிங்BOWLEDபுவனேஷ்வர் குமார்010900
மக்ஸ் ஓ டொவ்ட்BOWLEDஅக்ஷர் படேல்161030
பஸ் டி லீட்பிடி –  ஹார்டிக் பாண்ட்யாஅக்ஷர் படேல்162300
கொலின் அக்கேர்மான்பிடி –  அக்ஷர் படேல்அஷ்வின்172110
டொம் கூப்பர்பிடி –  தீபக் ஹூடாஅஷ்வின்091200
ஸ்கொட் எட்வெர்ட்ஸ்பிடி –  தீபக் ஹூடாபுவனேஷ்வர் குமார்050800
டிம் பிரிங்கில் மொஹமட் ஷமி201511
லோகன் வன் பீக்பிடி –  தினேஷ் கார்த்திக்அர்ஷ்தீப் சிங்030500
ஷரிஸ் அஹ்மத்  161120
பிரெட் க்ளாஸென்L.B.Wஅர்ஷ்தீப் சிங்000100
பவுல் வன் மீகறென்  140630
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்123   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்03020902
அர்ஷ்தீப் சிங்04003702
மொஹமட் ஷமி04002701
அக்ஷர் படேல்04003003
ஹார்டிக் பாண்ட்யா01000900
ரவிச்சந்திரன் அஷ்வின்04002102

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
விக்ரம்ஜித் சிங்BOWLEDபுவனேஷ்வர் குமார்010900
மக்ஸ் ஓ டொவ்ட்BOWLEDஅக்ஷர் படேல்161030
பஸ் டி லீட்பிடி –  ஹார்டிக் பாண்ட்யாஅக்ஷர் படேல்162300
கொலின் அக்கேர்மான்பிடி –  அக்ஷர் படேல்அஷ்வின்172110
டொம் கூப்பர்பிடி –  தீபக் ஹூடாஅஷ்வின்091200
ஸ்கொட் எட்வெர்ட்ஸ்பிடி –  தீபக் ஹூடாபுவனேஷ்வர் குமார்050800
டிம் பிரிங்கில் மொஹமட் ஷமி201511
லோகன் வன் பீக்பிடி –  தினேஷ் கார்த்திக்அர்ஷ்தீப் சிங்030500
ஷரிஸ் அஹ்மத்  161120
பிரெட் க்ளாஸென்L.B.Wஅர்ஷ்தீப் சிங்000100
பவுல் வன் மீகறென்  140630
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்123   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்03020902
அர்ஷ்தீப் சிங்04003702
மொஹமட் ஷமி04002701
அக்ஷர் படேல்04003003
ஹார்டிக் பாண்ட்யா01000900
ரவிச்சந்திரன் அஷ்வின்04002102

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
லோகேஷ் ராஹுல்L.B.Wபோல் வன் மீகறென்091210
ரோஹித் ஷர்மாபிடி – கொலின் அக்கேர்மான்பிரெட் க்ளாஸென்533943
விராட் கோலி  624432
சூரியகுமார் யாதவ்  512571
       
       
       
       
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  02மொத்தம்179   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
பிரெட் க்ளாஸென்04003301
டிம் பிரிங்கில்04003000
போல் வன் மீகறென்04  003201
பஸ் டி லீட்03003300
லோகன் வன் பீக்04004500
ஷரிஸ் அஹ்மத்01000500

Social Share