பாகிஸ்தான் அணி நெதர்லாந்த்து அணியினை வெற்றி பெற்றது.

ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியினை வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு 91 ஓட்டங்களுக்கு நெதர்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கயினை கட்டுப்படுத்தியது. ஷதாப் கான் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

முகமட் ரிஷ்வானின் 49 ஓட்டங்களின் மூலம் 04 விக்கெட்களை இழந்து 6 விக்கெட்களினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
முஹமட் ரிஸ்வான்பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ்  போல் வன் மீகறென்493950
பாபர் அசாம்Run Out 040510
பக்கர் ஷமான்பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ்ப்ரண்டன் க்ளவர்201630
ஷான் மசூட்போல் வன் மீகறென்ப்ரண்டன் க்ளவர்121600
இப்திகர் அஹ்மத்  060500
ஷதாப் கான்  0402010
       
       
       
       
       
உதிரிகள்  00   
ஓவர்  13.5விக்கெட்  04மொத்தம்95   

பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
பிரெட் க்ளாஸென்03002600
போல் வன் மீகறென்04001901
ப்ரண்டன் க்ளவர்2.5002202
டிம் பிரிங்கில்01001200
லோகன் வன் பீக்02000900
ரெலோப் வன் டேர் மேர்வ்  01000700
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ஸ்டீபன் மேபேர்பிடி – மொஹமட் வசீம்ஷயின் ஷா அப்ரிடி061110
மக்ஸ் ஓ டொவ்ட்L.B.Wஷதாப் கான்081300
பஸ் டி லீட்RETIRED HURT 061610
டொம் கூப்பர்பிடி – மொஹமட் வசீம்ஷதாப் கான்010200
கொலின் அக்கேர்மான்L.B.Wஷதாப் கான்272720
ஸ்கொட் எட்வெர்ட்ஸ்பிடி – இப்திகர் அஹ்மத்நசீம் ஷா152010
ரெலோப் வன் டேர் மேர்வ்  BOWLEDஹரிஸ் ரௌப்050600
டிம் பிரிங்கில்BOWLEDமொஹமட் வசீம்050800
லோகன் வன் ப்ரீக்    060900
பிரெட் க்ளாஸென்BOWLED 000100
பவுல் வன் மீகறென்Run out 070700
உதிரிகள்  05   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்91   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ஷயின் ஷா அப்ரிடி04001901
நசீம் ஷா04001101
மொஹமட் வசீம்03001502
ஹரிஸ் ரௌப்03001001
ஷதாப் கான்04002203
முஹமட் நவாஸ்02001100

Social Share