சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெரிக்காவின் இளைய கறுப்பின மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 வயதான ஜேடன் ஸ்மித் என்பவரே இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தனது பாடசாலை வாழ்க்கைக்கு விடைகொடுத்த அவர் தேர்தலின் மூலம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆர்கன்சாஸின் ஏர்லின் மாநிலத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.