கண்டி பல்கொன்ஸ் அணியின் முதலிடம் தொடர்கிறது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கண்டி பல்கொன்ஸ் அணி 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

விறு விறுப்பன இந்தப் போட்டியில் 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

அஷேன் பண்டாரவின் நிதானமான துடுப்பாட்டம், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆரம்பம் ஆகியவற்றின் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. மத்திய வரிசை சரியான முறையில் துடுப்பாடாத காரணத்தினால் கண்டி அணி தடுமாறிய போதும், இறுதி ஓவரில் சாமிக்க கருணாரட்ன அதிரடியாக துடுப்பாடி வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

யாழ் அணி சார்பாக டுனித் வெல்லாளகே மற்றும் விஜயஸ்காந்த் ஆகியோர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி 3 விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் மற்றைய பந்துவீச்சாளர்கள் சரியாக பிரகாசிக்க காரணத்தினால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் யாழ் அணி தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. இருப்பினும் அனைவரும் ஓட்டங்களை பெற்றதன் காரணமாக போராடக்கூடிய பலமான நிலைக்கு சென்றது.

அவிஷ்க பெர்னாண்டோ நல்ல ஆரம்பத்தை வழங்கினார். டுனித் வெல்லாளகே பின் மத்தியவரிசையில் சிறப்பாக துடுப்பாடினர். அவர் துடுப்பாடும் விதம் இலங்கை அணியின் 20-20 போட்டிகளுக்குள்ளும் அவரை இணைத்து கொள்ள வேண்டும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க வழமை போன்று சிறப்பாக பந்துவீசினார். பேபியன் அலனுடைய பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. மற்றையவர்கள் குறிப்பிட்டு கூறுமளவுக்கு சிறப்பாக பந்துவீசியதாக கூற முடியாது. இசுரு உதான 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

கண்டி பல்கொன்ஸ் அணியின் முதலிடம் தொடர்கிறது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கண்டி பல்கொன்ஸ் அணி 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

விறு விறுப்பன இந்தப் போட்டியில் 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது.

அஷேன் பண்டாரவின் நிதானமான துடுப்பாட்டம், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆரம்பம் ஆகியவற்றின் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. மத்திய வரிசை சரியான முறையில் துடுப்பாடாத காரணத்தினால் கண்டி அணி தடுமாறிய போதும், இறுதி ஓவரில் சாமிக்க கருணாரட்ன அதிரடியாக துடுப்பாடி வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

யாழ் அணி சார்பாக டுனித் வெல்லாளகே மற்றும் விஜயஸ்காந்த் ஆகியோர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி 3 விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் மற்றைய பந்துவீச்சாளர்கள் சரியாக பிரகாசிக்க காரணத்தினால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் யாழ் அணி தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. இருப்பினும் அனைவரும் ஓட்டங்களை பெற்றதன் காரணமாக போராடக்கூடிய பலமான நிலைக்கு சென்றது.

அவிஷ்க பெர்னாண்டோ நல்ல ஆரம்பத்தை வழங்கினார். டுனித் வெல்லாளகே பின் மத்தியவரிசையில் சிறப்பாக துடுப்பாடினர். அவர் துடுப்பாடும் விதம் இலங்கை அணியின் 20-20 போட்டிகளுக்குள்ளும் அவரை இணைத்து கொள்ள வேண்டும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க வழமை போன்று சிறப்பாக பந்துவீசினார். பேபியன் அலனுடைய பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. மற்றையவர்கள் குறிப்பிட்டு கூறுமளவுக்கு சிறப்பாக பந்துவீசியதாக கூற முடியாது. இசுரு உதான 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – சதீர சமரவிக்ரமடுனித் வெல்லாளகே292420
அன்றே பிளட்சர்பிடி – அவிஷ்க பெர்னாண்டோஷமான் கான்111120
கமிண்டு மென்டிஸ்பிடி – சதீர சமரவிக்ரமஜேம்ஸ் புல்லர்190940
அஷேன் பண்டாராRetired Out 443930
வனிந்து ஹஸரங்கBowledடுனித் வெல்லாளகே061000
பாபியன் அலன்பிடி – திசர பெரேராவிஜயகாந்த் விஜாஸ்காந்000300
கார்லோஸ் ப்ராத்வைட்பிடி – சதீர சமரவிக்ரமமஹீஸ் தீக்ஷண030600
சாமிக்க கருணாரட்டன  271622
இசுரு உதான  010200
       
உதிரிகள்  07   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்148   

பிடி –

பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
திசர பெரேரா01000600
மஹீஸ் தீக்ஷண04002901
ஷமான் கான்03001801
ஜேம்ஸ் புல்லர்04003601
விஜயகாந்த் விஜாஸ்காந்04001901
டுனித் வெல்லாளகே04001702
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்Bowledபேபியன் அலன்161330
அவிஷ்க பெர்னாண்டோபிடி – சகூர் கான்வனிந்து ஹஸரங்க312640
தனஞ்சய டி சில்வாL.B.Wவனிந்து ஹஸரங்க101410
சதீர சமரவிக்ரமBowledபேபியன் அலன்141220
சொஹைப் மலிக்பிடி – சாமிக்க கருணாரட்டனஇசுரு உதான282420
டுனித் வெல்லாளகேபிடி – சாமிக்க கருணாரட்டனசகூர் கான்201821
திசர பெரேரா  080610
ஜேம்ஸ் புல்லர்பிடி – அஷேன் பண்டாராஇசுரு உதான040310
விஜயகாந்த் விஜயஸ்காந்  040400
       
உதிரிகள்  13   
ஓவர்  15.4விக்கெட்  01மொத்தம்147   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
சகூர் கான்04002801
கார்லோஸ் ப்ராத்வைட்02001900
இசுரு உதான04003202
பேபியன் அலன்02001200
வனிந்து ஹஸரங்க04002602
கமிண்டு மென்டிஸ்02001400
கண்டி பல்கொன்ஸ் அணியின் முதலிடம் தொடர்கிறது.

Social Share

Leave a Reply